ஓலை ச்சுவடிகள் சரபோ ஜி ரா ஜ்யத்தி ல் சரஸ்வதி நூலகத்தி ல்
பா துகா க்கப்பட்டு வருகி ன்றது, ரா ஜரா ஜ சோ ழன் அவர்கள் தி ல்லை சி தம்பர
நடரா ஜர் ஆலயத்தி ல் இருந்து அறி ய பொ க்கிஷமா ன ஓலை ச்சுவடிகளை தஞ்சா வூர்
எடுத்துச் செ ல்லும் பொ ழுது, புள்ளி ருக்கும் வே லூர் புரா ணப் பெ யர் என்று
அழை க்கப்படும் வை த்தீஸ்வரன் கோ வி லில் ஆலயத்தி ல், எங்கள் முன்னோர்கள் இறை வனை நி னை த்து
மனமுருக பா டலா ய் பா டி வணங்கி க் கொ ண்டிருக்கும் பொ ழுது
யா ர் இவர்கள் என்று ரா ஜ ரா ஜ சோ ழன் கே ட்கும்பொ ழுது இவர்கள் வள்ளுவர்
சமுதா யத்தை சா ர்ந்தவர்கள் என்றும் பண்டா ரம் என்றும் சொ ல்லுவா ர்கள் இவர்கள் வானியல் சாஸ்திரம் ஜோதிடம் மருத்துவம் மற்றும்
இறை வனை துதி த்து பா டுவதும் வை த்தி யங்கள்
பா ர்ப்பதும் சே வை யா க செ ய்து கொ ண்டு வருகி றா ர்கள் என்று சொ ல்லி உள்ளனர்
இதை க் கே ட்ட அவர் நா டி ஜோ தி டமா ன ஓலை ச்சுவடிகளை எங்கள்
முன்னோ ர்களி டம் கொ டுத்துள்ளா ர்
இந்த நா டி ஜோ தி ட ஓலை ச்சுவடிகளை மூதா தை யர்கள் கா லத்தி ல் இருந்து
பா துகா க்கப்பட்டு வருகி றது இந்த நா டி ஜோ தி ட ஓலை ச்சுவடியி ல் புள்ளி இல்லா
சுழி இல்லா வட்டெ ழுத்துக்களா க ஆதி தமி ழி ல் எழுதி வை க்கப்பட்டுள்ளது
நா டி ஜோ தி டத்தை வை த்தீஸ்வரன் கோ வி லை தலை மை இடமா க வை த்து எங்கள்
முன்னோ ர்கள் கா ல கட்டத்தி ல் இருந்து இந்த நா டி ஜோ தி ட சே வை யை செ ய்து
வருகி றோ ம் ஏன் வை த்தீஸ்வரன் கோ வி ல் தலை மை இடமா க உள்ளது என்றா ல்
இதை சுற்றி யுள்ள பகுதி களி ல் வள்ளுவர் சமுதா யத்தை சா ர்ந்தவர்கள் கொஞ்சம் சந்ததியினர் வசித்து வருகிறோம்

தமி ழ் அரசர்கள் ஆட்சி கா லம் இருந்தவரை,
வள்ளுவர்கள் உயர்ந்த இயக்கத்தி ல் இருந்தா ர்கள் என்பதனை 1941ஆம் ஆண்டு
வெ ளி வந்த QUARTERLY JOURNAL OF THE MYTHIC SOCIETY , THE ANCIENT SOUTH INDIAN
ARMY (SENAI) PAGE 298 – 299 என்ற ஆவணம் தெ ளி வா க வி ளக்குகி றது அதன்
வி ளக்கம் கீழ்வருமா று
ஜோ தி டம், வா னி யல், பொ ருளா தா ரம் மற்றும்
தர்மம் மற்றும் நீதி வி தி கள் ஆகி யவற்றி ல் தே ர்ச்சி பெ ற்றவர்கள், இந்த
வள்ளுவர்கள் அரச முக்கி யத்துவம்
வா ய்ந்த அனை த்து நா ட்களி லும்
புனி த
பா டல்களை ஓதுவதன் மூலம் பெ ரும் செ யல்பா டுகளை த் நடத்தி வந்தனர்*
அவர்கள் ரா ஜா வுக்கு அருகி ல் நி ன்றா ர்கள். போ ரி ல் ஈடுபடுதல், வெ ளி நா ட்டுப்
படை யெ டுப்பு, இரா ணுவம் போ ர்க்களத்தி ல் நுழை தல் போ ன்ற முக்கி யமா ன
இரா ஜதந்தி ர விஷயங்களி ல் ஆலோ சனை வழங்கினார்கள்.